ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட Mahinda Rajapaksa | mahinda rajapaksa resigns | Oneindia Tamil

2022-05-09 15

எந்த சிங்களர் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிற இறுமாப்புடன் பல லட்சம் அப்பாவி ஈழத் தமிழரை மகிந்த ராஜபக்சே கொன்று குவித்தாரே அதே சிங்களவரால் பிரதமர் பதவியில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு அலரி மாளிகையில் இருந்து துரத்தப்பட்டுள்ளார்.

In Srilanka, Shinhala's united protests throw Mahinda Rajapaksa from the Prime Minister Post.